Month: May 2016

​ஓட்டுப்போட்டால் "கோ -2"  திரைப்படம் இலவசம் 

கடந்த 2011ம் ஆண்டு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா ஹீரோவாக நடித்து “கோ” திரைப்படம் வெளியானது. இதன் இரண்டாம் பாகம், கோ 2 என்ற பெரயில் வரும் வெள்ளிக்கிழமை…

பூட்டிய வீட்டில் பணம் பதுக்கல்?  :  திமுக மநகூ தொண்டர்கள் ஆர்பாட்டம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வாக்காளர்களுக்கு அளிப்பதற்காக அதிமுக பிரமுகர் வீட்டில் பணம் பதுக்கப்பட்டுள்ளது என கூறி, திமுக மற்றும் மக்கள் நலக் கூட்டணியினர், அந்த வீட்டை…

​ மோடிக்கு  உம்மன்சாண்டி  கண்டன கடிதம்

திருவனந்தபுரத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, கேரளாவை சோமாலியாவுடன் ஒப்பிட்டு அம் மாநில காங்கிரஸ் ஆட்சியை மிகவும் கடுமையாக விமர்சித்தார். அங்கு அரசியல்…

ஆர்.கே.நகரில் அடிப்படை வசதிகள் இல்லை:  மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்  குற்றச்சாட்டு

முதல்வர் ஜெயலலிதா போட்டி யிடும் சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று வீதி வீதியாகச் சென்று பிரச்சாரம் செய்தார். முதல்வரும்,…

நியூசிலாந்து பிரதமரை பாராளுமன்றத்தை விட்டு வெளியேற்றிய சபாநாயகர்

நியூசிலாந்து பாராளுமன்றத்தில் சபாநாயகரின் உத்தரவிற்கு கீழ்படியாத பிரதமர் சபையை விட்டுவெளியேற்றம். இன்று நியூசிலாந்து பாராளுமன்றத்தில், பனாமா பேப்பர் லீக்ஸ் விவகாரத்தில் ஆதாரம் இல்லாமல் க்ரீன் பீஸ்,அம்னெஸ்டி போன்ற…

சகாயம்  திட்டத்தை  காப்பியடித்தாரா ஜெயலலிதா? –வெளிச்சத்துக்கு வரும்  500 கோடி ரூபாய் சீக்ரெட்

அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ள தேர்தல் இலவசங்களில் முக்கியமானது கோ-ஆப்டெக்ஸின் ஐநூறு ரூபாய் இலவச கூப்பன்தான். ‘ பொங்கல் திருநாளில் ஏழை எளிய மக்கள் துணிகள்…

வறட்சி பாதித்த மாநிலங்களுக்கு மத்திய அரசு உடனடியாக உதவ வேண்டும்: உச்ச நீதிமன்றம்  அறிவுறுத்தல்

வறட்சி பாதித்த மாநிலங்களுக்கு உடனடியாக உதவிடும் வகையில், தேசிய பேரிடர் மேலாண்மை நிதியத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறித்தியுள்ளது. வறட்சி பாதித்த மாநிலங்களில்…

அதிமுக பிரமுகர் தந்தை மரணம்: திமுக-வினர் மீது கொலைமுயற்சி வழக்கு

வாழப்பாடி: அ.தி.முக. நகரச் செயலாளர் வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக கூறி அவரது வீட்டின் முன் தி.மு.க.,வினர் திரண்டு போராட்டம் செய்தனர். இதையடுத்து, அ.தி.மு.க. நகர செயலாளரின்…

கடவுளை வழிப்படும் போது ஆரத்தி எதற்கு?

ஆரத்தி என்பது இந்து பூஜைகள் மற்றும் சடங்குகளில் இருந்து பிரிக்க முடியாத ஒன்றாகும். பொதுவாக பூஜை முடிந்தவுடன் தான் தீப ஆரத்தி காண்பிக்கப்படும். எண்ணெய் விளக்கை ஏற்றி…

IPL 2016: ஐதராபாத் அணி 4 ரன் வித்தியாசத்தில் புனேவை வீழ்த்தியது

ஐ.பி.எல் தொடரில் 40-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், புனே வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.…