Month: May 2016

விஜயகாந்த் ஃபேமிலி செல்ஃபி

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்துடன் வாக்களித்துவிட்டு வீடு திரும்பியதும் குடும்பத்தினருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். அதனை விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.…

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும்.

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், நாளை வெளியாகின்றன. 19ம் தேதி முதல் இணையதளத்திலும், 21ம் தேதி முதல் பள்ளிகளிலும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் கிடைக்கும் என,…

தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்

திருத்தணி: தங்களது கிராமத்துக்கு அடிப்படை வசதிகளை செய்து தராததைக் கண்டித்து திருத்தணி அருகே மிட்டகண்டிகை கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். தேர்தலின் போது பல்வேறு பகுதிகளில் இருந்தும்…

ரஜினி, கமல், அஜித்  உள்ளிட்ட நட்சத்திரங்கள் வாக்களிப்பு: சூர்யா வெளிநாட்டில்

நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன், அஜித்குமார் ஆகியோர் தங்கள் வாக்குகளை இன்று பதிவு செய்தனர். 234 சட்டசபை தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு இன்று, அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய…

முதல் நபராக வாக்களித்தார் லக்கானி

சென்னை: தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி இன்று காலை முதல் நபராக சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.…

நோட்டாவுக்கு நோ சொல்லுங்க! : குஷ்பு

சென்னை: நோட்டாவுக்கு அதிகம் பேர் வாக்களிக்க வேண்டும் என்று நடிகர் பார்த்திபன் தொடர்ந்து பேசி வரும் நிலையில், நோட்டாவுக்கு நோ சொல்லுங்கள் என்று நடிகையும், காங்கிரஸ் செய்தித்…

வாக்குப்பதிவை நிறுத்தக்கோரி போராட்டம்

தேனி மாவட்டம் போடியில் வாக்கு பதிவு இயந்திரத்தை இரவு நேரத்தில் பயன்படுத்தியதால் தேர்தலை நிறுத்த கோரி, அனைத்து கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் வாக்கு சாவடி மையத்தை முற்றுகையிட்டு…

விறுவிறு வாக்குப்பதிவு.. காரணம் என்ன?

நடபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் காலை ஒன்பது மணி நிலவரப்படி 18.3 சதவிகிதம் வாக்குப்பதிவு ஆகியிருக்கிறது. கொளத்தூரில் 15 சதவிகிதம், கோவையில் 6 சதவிகிதம், ராமநாதபுரத்தில் 3…

தேர்தல் தமிழ்: சபாநாயகர்

என். சொக்கன் சிதம்பரம் நடராஜருக்குச் ‘சபாநாயகர்’ என்று ஒரு பெயர் உண்டு. ‘சபா’ என்பதைப் பெரும்பான்மைப் பேச்சுவழக்கில் ‘சபை’ என்கிறோம், வடமொழிச்சொல், ‘கிருஷ்ணகானசபா’ என்பதுபோல் சில இசைக்கூடங்களின்…

மழைப்பதிவுடன்  வாக்குப் பதிவு…

சென்னை: சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம் முழுதும் சில நிமிடங்களுக்கு முன், காலை ஏழு மணிக்கு துவங்கியது. அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய தொகுதிகளில் மட்டும் கட்சிகளின்…