விறுவிறு வாக்குப்பதிவு.. காரணம் என்ன?

Must read

download
நடபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் காலை ஒன்பது மணி நிலவரப்படி 18.3  சதவிகிதம் வாக்குப்பதிவு ஆகியிருக்கிறது.    கொளத்தூரில் 15 சதவிகிதம், கோவையில் 6 சதவிகிதம், ராமநாதபுரத்தில் 3 சதவிகிதம், சென்னையில் 13, திருவாரூரில் 5 சதவிகிதம்  வாக்குப் பதிவு ஆகியிருக்கிறது.
புதவவை யூனியன் பிரதேசத்தில் 10.34 சதவிகிதம் வாக்குப்பதிவு ஆகியிருக்கிறது.
இப்படி வழக்கத்தை விட அதிகமாக வாக்குப்பதிவு ஆகக் காரணம், பகலில் கொளுத்தப்போகும் வெயில், ஓட்டளிக்க பணம் வாங்கியது, சமூகவலைதளங்களின் தாக்கம், தேர்தல் ஆணையம் செய்த வாக்காளர் விழிப்புணர்வு பரப்புரை.. ஆகியவற்றில் எவை காரணம் என்று வாதப்பிரதிவாதங்கள் நடக்கின்றன.
 

More articles

Latest article