Month: April 2016

உயர்நீதிமன்றங்களுக்கு ஒரு மாதம் கோடை விடுமுறை

சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளைக்கு மே 1 முதல் 31-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல் டி.ரவீந்திரன் வெளியிட்ட…

சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் நீக்கம் – ஜெ அறிவிப்பு

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- அ.தி.மு.க. சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் எம்.கே.செல்வராஜூ எம்.எல்.ஏ. அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.…

ஒரு சினிமா இயக்குநர் அப்படி… ஒரு பத்திரிகை ஆசிரியர் இப்படி!

நெட்டிசன்: பத்திரிகையாளர் டி.வி.எஸ். சோமு, “மனிதர்களில்தான் எத்தனை வகை…!” என்ற தலைப்பில் எழுதிய முகநூல் பதிவு: மூத்த திரைப்பட இயக்குநர் ஒருவரிடம் உதவி இயக்குநராக இருந்த எனது…

நேதாஜி தொடர்பான 25 ஆவணங்கள் இன்று வெளியீடு

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான மேலும் 25 ரகசிய ஆவணங்களை மத்திய அரசு இன்று வெள்ளிக்கிழமை வெளியிடுகிறது. மத்திய கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா அந்த…

ஜெயலலிதா இன்று விழுப்புரத்தில் பிரச்சாரம் செய்கிறார்

விழுப்புரத்தில் இன்று வெள்ளிக்கிழமை (ஏப்.29) நடைபெற உள்ள பிரசார பொதுக்கூட்டத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசுகிறார். விழுப்புரம் அருகேயுள்ள…

மறுபடியும் “உக்கிரமானார்” விஜயகாந்த்:  பாதுகாவலர் முதுகில் பளார்!

நெல்லை: நெல்லை மாவட்டம் வள்ளியூரில் தனது பாதுகாவலரை தாக்கினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். நெல்லை மாவட்டம் வள்ளியூரில் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்ட விஜயகாந்த், பிரசாரத்தை முடித்துக் கொண்டு…

IPL 2016 பொல்லார்ட் அதிரடி – மும்பை வெற்றி !

மும்பையில் நேற்று நடைபெற்ற IPL 2016இன் 24வது போட்டி , மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது டாஸ் வென்ற மும்பை…

இன்று:  ஏப்ரல் 29

பாரதிதாசன் பிறந்தநாள் புரட்சிக்கவி என்று அழைக்கப்படும் கவிஞர் பாரதிதாசன் 29.4.1891 இல் புதிவையில் பெரும் வணிகர் கனகசபை – இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். கவிஞரின்…

சரத்குமார்-ராதிகா சொத்து கணக்கு

திருச்செந்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் சரத்குமார். தனது மற்றும் தனது மனைவி ராதிகா சரத்குமாரின் சொத்து விவரங்களை அளித்துள்ளார். அ அவை வருமாறு: அசையும் சொத்து-Rs.…

வீடு வாங்க கருணாநிதி வசூலித்த பணம் என்ன ஆச்சு?

எம்.ஜி.ஆர் முதன் முதலாக முதல்வர் ஆகி ஆறு மாதங்கள் ஆகியிருந்தன. அவரது அமைச்சரவையில் வீற்றிருந்தார் நாஞ்சில் மனோகரன். எதிர்க்கட்சியான தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி முரசொலி நாளிதழில் “…