சரத்குமார்-ராதிகா சொத்து கணக்கு

Must read

download
திருச்செந்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் சரத்குமார். தனது மற்றும் தனது மனைவி ராதிகா சரத்குமாரின் சொத்து விவரங்களை அளித்துள்ளார். அ
அவை வருமாறு:  அசையும் சொத்து-Rs. 8,72,45,312;
அசையா சொத்து-Rs.19,75,00,000
கடன் – Rs.11,85,20,496;
ராதிகா அசையும் சொத்து-Rs. 9,22,15,046;
அசையா சொத்து-Rs. 26,62,50,000
ராதிகா கடன்-Rs. 5,73,72,991
 

More articles

Latest article