Month: April 2016

மருத்துவப் படிப்புக்கு ஒரே நுழைவுத்தேர்வு -கிராமப்புற மாணவர் எதிர்காலம் ?

வியாழக்கிழமை அன்று உச்ச நீதிமன்றம் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (NEET) மூலம், எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் மற்றும் முதுநிலை படிப்புகளுக்காக ஒரு பொதுவான நுழைவுத் தேர்வுக்கு வழிவகுத்தது.…

சதமடித்த வெயில்: அடுத்த ஒரு வாரம் என்ன வெப்ப நிலை ?

மார்ச் முதலே தமிழகம் முழுவதும் பரவலாக பல இடங்களில் 100 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு வெயில் கொடுமை மக்களை…

"பல்ராம் நாயுடு".. சரியா, தப்பா:  பரவும் விவாதங்கள்

கமல்ஹாசன் படம் என்றால், பெயர் அறிவித்ததுமே பிரச்சனை உருவாகிவிடும். தேவர் மகன், ஹேராம், சண்டியர் (விருமாண்டி).. என்று ஏகப்பட்ட உதாரணங்கள் சொல்லலாம். அது போல, கமலின் அடுத்தபடமான…

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விடுபட்டோருக்கு ரூ.5,000 நிவாரண உதவி – ஸ்டாலின்

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மழை வெள்ள நிவாரணத் தொகை ரூ.5 ஆயிரத்தை விடுபட்ட அனைவருக்கும் வழங்கும் என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை அண்ணாநகரில் திமுக…

திமுக வேட்பாளர்களை ஆதரித்து கி.வீரமணி பிரச்சாரம்

2016 மே தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் மகள் புற்றுநோயால் மரணம்

திக்விஜய் சிங்கின் மகளான கர்னிகா(37) சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அமெரிக்கா மற்றும் இந்தியாவில் உள்ள பிரபல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சில நாட்களுக்கு…

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் – வேட்பு மனுதாக்கல் முடிந்தது

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (மே) 16-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ந்தேதி தொடங்கியது. அ.தி.மு.க., தி.மு.க., தே.மு. தி.க.-…

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் விடுதலை

கடந்த 2002ம் ஆண்டு சென்னை மந்தைவெளியில் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்டதாக ஜெயேந்திரர் உட்பட 11 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை முதலாவது…

விஜயகாந்துக்கு உளுந்தூர்பேட்டையில் ஆதரவு திரட்டிய சுதீஷ்

தேமுதிக தலைவர் விஜயகாந்த், உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார். இதையடுத்து, தேமுதிக இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதிஷ் உளுந்தூர்பேட்டை தொகுதியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களை சந்தித்து…

இந்தியாவுக்கு திரும்ப மாட்டேன் – விஜய் மல்லையா உறுதி

இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு பணத்தை திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்கு சென்றுவிட்ட தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை மத்திய அரசு முடக்கி…