Month: April 2016

கேரளாவையும் விட்டு வைக்காத மதுவிலக்கு வாக்குறுதி

இடது ஜனநாயக முன்னணி தம்முடைய தேர்தல் அறிக்கையில் கேரளாவிற்கான மதுபான கொள்கை அறிவித்துள்ளது: மது அருந்த சட்டப்படி வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்படும்.மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டப்படும்.…

சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்

சென்னை கிண்டியில் உள்ள கத்திப்பாரா மேம்பாலத்தின் வழியாக விமான நிலையம் நோக்கி இன்று பிற்பகல் ஒரு சொகுசு கார் சென்றுகொண்டிருந்தது. பாலத்தின் நடுவே கார் சென்றபோது காரில்…

IPL 2016: குஜராத் அணிக்கு IPLலில் முதல் தோல்வி

நேற்று ராஜ்கோட்டில் நடைபெற்ற IPL 2016யின் போட்டியில் ஹைதராபாத் சன்ரைசெர்ஸ் அணிக்கும் குஜராத் லயன்ஸ் அணிக்கும் நடைபெற்றது. டாஸ் வென்ற சன்ரைசெர்ஸ் குஜராத் அணியை பேட்டிங் செய்ய…

பாஜக தேர்தல் அறிக்கை – இளங்கோவன் கண்டனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கை தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் அறிக்கை வெளியிட ஜனநாயகத்தில் முழுமையான உரிமை…

தேர்தல் பொறுப்பாளர்கள் – வைகோ அறிவிப்பு

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடுகின்ற 27 தொகுதிகளுக்கும், பம்பரம் சின்னத்தில் தமிழ்ப் புலிகள் கட்சி போட்டியிடுகின்ற தாராபுரம் தொகுதிக்கும், தமிழர் முன்னேற்றப்படை போட்டியிடுகின்ற பல்லாவரம் உட்பட…

4 தொகுதி பா.ம.க. வேட்பாளர்கள் மாற்றம்

தொகுதிகளுக்கான பா.ம.க. வேட்பாளர்களை மாற்றி அக்கட்சி அறிவித்துள்ளது. 16.05.2016 திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களில்…

கலைஞர் விளக்க வேண்டும் – ராமதாஸ்

முதல் நாளே மதுவிலக்கை தி.மு.க. நடைமுறைப்படுத்தும் என்றால் பதவியேற்ற நாளிலேயே எப்படி சட்டம் இயற்ற முடியும்? என்பதையெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் விளக்க வேண்டும்…

தேமுதிக நிர்வாகிகள் மாற்றம் – விஜயகாந்த்

திருப்பூர் தெற்கு பகுதி தேமுதிக மாவட்டச் செயலாளர் கீர்த்தி சுப்பிரமணியன் திமுகவில் இணைந்தார். மதிமுகவின் கட்டுப்பாட்டில் தேமுதிக இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிலையில் தேமுதிக…

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் – அரசிதழில் அறிவிக்கை வெளியீடு

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் தொடர்பான அரசிதழ் அறிவிக்கையை தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் இன்று வெளியிட்டார். தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்வை இந்திய தேர்தல் ஆணையம்…

த.மா.கா.க தேர்தல் அறிக்கையை ஜி.கே.வாசன் வெளியிட்டார்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன். தேமுதிக – மக்கள் நலக் கூட்டணியில் த.மா.காவுக்கு 26 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 26…