தேர்தல் பொறுப்பாளர்கள் – வைகோ அறிவிப்பு

Must read

vikotuy111
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடுகின்ற 27 தொகுதிகளுக்கும், பம்பரம் சின்னத்தில் தமிழ்ப் புலிகள் கட்சி போட்டியிடுகின்ற தாராபுரம் தொகுதிக்கும், தமிழர் முன்னேற்றப்படை போட்டியிடுகின்ற பல்லாவரம் உட்பட மொத்தம் 29 தொகுதிகளுக்கும் கீழ்க்காணும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
1. குளச்சல் – பள்ளியாடி ஏ.குமார் 98425 18549
கன்னியாகுமரி மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்
2. நாகர்கோவில் – ஆர்.ஜெரோம் ஜெயகுமார் 94427 – 60515
பொதுக்குழு உறுப்பினர்
3. பாளையம்கோட்டை – ப.கல்லத்தியான் 93623 – 32614
அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர்
4. சங்கரன்கோவில் – டாக்டர் சுப்புராஜ் 94433 – 39630
மருத்துவர் அணி மாநிலச் செயலாளர்
5. தூத்துக்குடி – தலைமைத் தேர்தல் அலுவலகப் பொறுப்பாளர்
உவரி எம்.ரைமண்ட் 94420 21947
நெல்லை மாவட்ட அவைத்தலைவர்
தொகுதி தேர்தல் பொறுப்பாளர் சூ.சேவியர் 94433 – 74622
தூத்துக்குடி மாநகரப் பொறுப்பாளர்
6. கோவில்பட்டி – தெய்வேந்திரன் 94431 – 61622
பொதுக்குழு உறுப்பினர்
7. சாத்தூர் – விநாயகமூர்த்தி 94431 – 52706
விருதுநகர் மாவட்டப் பொருளாளர்
8. மதுரை தெற்கு – எம்.டி.சின்ன செல்லம் 94430 – 46668
அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர்
9. உசிலம்பட்டி – வழக்கறிஞர் க.அழகுசுந்தரம் 98421 48496
கொள்கைவிளக்க அணிச் செயலாளர்
10. காரைக்குடி – கார்கண்ணன் 98424 – 41899
தணிக்கைக் குழு உறுப்பினர்,
11. ஆலங்குடி – மாத்தூர் கலியமூர்த்தி 98424 23984
மாவட்டப் பொருளாளர்
12. திருச்சி கிழக்கு – வழக்கஞர் செ.வீரபாண்டியன் 94439 55503
சட்டத்துறைச் செயலாளர்
13. ஆவடி – வழக்கறிஞர் இரா.அருணாசலம் – 93834 10912
சட்ட திருத்தக்குழுச் செயலாளர்
14. பூவிருந்தவல்லி – அட்கோ மணி 94442 30695
திருவள்ளூர் மாவட்டப் பொருளாளர்
15. ஈரோடு மேற்கு – ஏ.என்.நல்லசிவம் 98423 47292
தலைமைச் செயற்குழு உறுப்பினர்
16. தாராபுரம் – பட்டுத்துறை மாரிச்சாமி 94865 – 19666
ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்,
மூலனூர் ஒன்றியச் செயலாளர்
17. பல்லடம் – ஆர்.எம். இரவி 90430 30373
திருப்பூர் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்
18. திருப்போரூர் – வழக்கறிஞர் கே.சிவராமன் 98402 05811
திருப்போரூர் தெற்கு ஒன்றியச் செயலாளர்
19. ஆர்க்காடு – என். இரவி 94436 90434
காவேரிப்பாக்கம் கிழக்கு ஒன்றியச் செயலாளர்
20. ஆயிரம்விளக்கு – வி.சேஷன் 9940372645
மாநில மாணவர் அணி துணைச் செயலாளர்
21. அண்ணா நகர் – சு.நவநீதகிருஷ்ணன் 94451 10229
ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினர்
22. துறைமுகம் – வழக்கறிஞர் நடராஜன் 98411 39535
சட்டத்துறைத் துணைச் செயலாளர்
23. பல்லாவரம் – குரோம்பேட்டை நாசர் 98404 23258
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட துணைச் செயலாளர்
24. ஜெயங்கொண்டம் – சகாதேவன் -94864 26294
அரியலூர் மாவட்ட அவைத்தலைவர்
25. அரவக்குறிச்சி – உழவன் இளங்கோ 94433 50602
பரமத்தி வடக்கு ஒன்றியச் செயலாளர்
26. சிங்காநல்லூர் – சூரி. நந்தகோபால் -98422 70999
கோவை மாநகர் மாவட்டப் பொருளாளர்
27. கிணத்துக்கடவு – பி. செல்வராஜ் – 94422 12055
குறிச்சி நகர செயலாளர்
28. செஞ்சி – வழக்கறிஞர் சுப்ரமணியம் 94432 – 92034
மேல்மலையனூர் மேற்கு ஒன்றியச் செயலாளர்
29. முதுகுளத்தூர் – வி.சாதிக் அலி 94436 84093
இராமநாதபுரம் மாவட்ட அவைத்தலைவர்
தென்சென்னை மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்
கே.கழககுமார் -94440 11383
கழக தேர்தல் பணிச் செயலாளர்

More articles

Latest article