Month: March 2016

2015-ம் ஆண்டுக்கான கேரள மாநில திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.

சிறந்த நடிகராக துல்கர் சல்மானும் (சார்லி), சிறந்த நடிகையாக பார்வதியும் (என்னு நிண்டே மொய்தீன்) தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சார்லி படத்தின் இயக்குநர் மார்டின் பிரகாத் சிறந்த இயக்குநராக தேர்வு…

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்…..9-13 வயது பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசி

டெல்லி: கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பெண் குழந்தைகளுக்கு புற்றுநோயை உண்டாக்கும்…

தமிழர் உள்பட இரு இந்தியர்களுக்கு ஆஸ்கர் விருது

டெல்லி: தமிழர் உள்பட இரு இந்தியர்களுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்கா வாழ் தமிழரான கொட்டலாங்கோ லியோன், மற்றொரு இந்தியரான ராகுல் சி. தக்கார் ஆகியோருக்கு தொழில்நுட்ப…

குழப்பத்தில் கேப்டன்!:  :  நியூஸ்பாண்ட்

“மயக்கமா.. கலக்கமா..மனதிலே குழப்பமா…” என்ற பாடலை முணுமுணுத்தபடியே வந்தமர்ந்தார் நியூஸ்பாண்ட். “உமக்கு என்ன பாஸ் குழப்பம்…?” என்றோம். “எனக்கென்ன குழப்பம்…? கேப்டன்தான் பாவம் தீரா குழப்பத்தில் தவிக்கிறார்!”…

இன்று: மார்ச் 2

ரா. பி. சேதுப்பிள்ளை பிறந்தாள் (1896) தமிழ் அறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப்பேச்சாளர் என்று பன்முகம் கொண்டவர் ரா.பி. சேதுப்பிள்ளை. . இவர் தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும்,…

ஸ்டாலின் அய்யா.. இப்புடி அப்புராணியா இருந்தா எப்புடி சி.எம். ஆவுறது? : ரவுண்ட்ஸ்பாய்

இன்னிக்கு, தளபதியார் மு.க. ஸ்டாலின் அவர்களோட பொறந்தநாளாச்சே… 64வது பிறந்தநாள் காணுறார்.. நேரா போய் பார்த்து ஒரு வாழ்த்து சொல்லலாம்னுதான் நெனச்சேன். பத்திரிகைக்காரங்கன்னா போய் பார்க்கலாம். அவருகூட,…

போக்குவரத்து தொழிலாளர்களா? போதையில் ஆடும் ரவுடிகளா?:” கதறும் குடும்பம்

“பெண்ணிடம் ஆபாசமாக நடந்த அரசு பஸ் டிரைவருக்கு ஆதரவாக தொழிற்சங்கத்தினர் நடத்திய போராட்டத்தால், அந்த பெண்ணின் குடும்பமே சிறையில் அடைக்கப்பட்ட கொடுமை சென்னையில் நடந்திருக்கிறது” என்று கொதித்துப்போய்ச்…

முஸ்லிம் பல்கலைக்கழக மையங்களை மூட மத்திய அரசு திட்டம்

டெல்லி: கடந்த 2010ம் ஆண்டு அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் (ஏஎம்யு) சார்பில் வளாகம் கடந்த மையங்களை 5 இடங்களில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. முர்ஸிதாபாத், மலப்புரம், கிஷ்ணகன்ஜ்,…