சென்னை:

ஐ.பி.எஸ் அதிகாரிகள் 12 பேருக்குளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தலைமை செயலக செய்திகுறிப்பில்,‘‘ 2004ம் ஆண்டு பிரிவை சேர்ந்த 12 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு டி.ஐ.ஜி. பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

செந்தில்வேலன், அவினாஷ் குமார், அஸ்ரா கார்க், பாபு, செந்தில்குமாரி, துரைகுமார், மகேஸ்வரி, ஆசியம்மாள், ராதிகா, லலிதா லஷ்மி, ஜெய கவுரி, காமினி ஆகியோர் இந்த பதவி உயர்வை பெறுகின்றனர்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.