Skip to content

today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்

தமிழ் செய்தி இணையதளம்

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
  • Youtube
தமிழ் நாடு

காவல்துறையினரால் சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு! ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் கண்டனம்

Jun 30, 2020

டெல்லி:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த  தந்தை, மகன் காவல்துறையினரால் சித்ரவதை செய்யப்பட்டு, உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைக்கு  ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் கடும்  கண்டனம் தெரிவித்து உள்ளது.

சாத்தான்குளம் வணிகர்களான ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. டிவிட்டர் சமூக வலைதளத்தில் டிரென்டிங்காகி உள்ளது.

இந்த நிலையில், ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள டிவிட் பதிவில்,

பொலிஸ் காவலில் உள்ள குடிமக்களுக்கு  எதிரான வன்முறைச் செயல்களை நாங்கள் கண்டிக்கிறோம்;  தூத்துக்குடி வழக்கை  மாவட்டம் நிர்வாகம் விரைவாகவும் நியாயமாகவும் விசாரிக்க விசாரணை நிறுவனங்களுக்கு நாங்கள் அறிவுறுத்துகிறோம்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.

Post navigation

சாத்தான்குளம் சம்பவம்: தென்மண்டல ஐஜியாக முருகன் நியமனம்… தூத்துக்குடி எஸ்பியும் மாற்றம்
சேலத்தில் 2மருத்துவர்கள் உள்பட ஒரே கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா…

Related Post

தமிழ் நாடு

மலேசியாவில் இருந்து தமிழகம் வந்த பயணி நடுவானில் மாரடைப்பால் மரணம்…

தமிழ் நாடு

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கிடையாது ; எடப்பாடி பழனிச்சாமி அதிரடி

தமிழ் நாடு

கமலஹாசனுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

உலகம்

இந்தியா உலகம்

இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடைகளைச் சந்திக்க நேரிடும் : நேட்டோ எச்சரிக்கை

July 16, 2025 Sundar
உலகம்

அமெரிக்காவின் 10 மாநிலங்களைச் சேர்ந்த 17 குடிவரவு நீதிமன்ற நீதிபதிகளை பணிநீக்கம் செய்து டிரம்ப் நிர்வாகம் உத்தரவு

July 16, 2025 Sundar
உலகம்

116 பேரை பலி கொண்ட பாகிஸ்தான் கனமழை

July 16, 2025 mullai ravi
உலகம்

டிராகன் விண்கலம் பாதுகாப்பாக தரை இறங்கியது

July 15, 2025 mullai ravi
இந்தியா உலகம்

கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஒத்தி வைத்த ஏமன் அரசு

July 15, 2025 mullai ravi

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer