காஜல் அகர்வாலுக்கு சிங்கப்பூர் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகுச் சிலை…!

Must read

காஜல் அகர்வாலுக்கு மிகப் பெரிய கவுரவம் கிடைத்துள்ளது. சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் காஜல் அகர்வாலுக்கு மெழுகுச் சிலை வைக்க உள்ளனர்.

இதற்காக 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி சிங்கப்பூர் செல்கிறார் காஜல்.

இதற்காக அருங்காட்சியக ஆட்கள் காஜலை சந்தித்து சிலைக்கு அளவு எடுத்துள்ளனர். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை காஜல் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அவர் கமல் ஹாஸனின் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article