நடிகர் விஷால் தயாரித்து நடிக்கும் ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் இம்மாதம் 26 ம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

து.பா. சரவணன் இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி அறிமுகமாகிறார்.

 

2021 டிசம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது ஜனவரி 26 அன்று வெளியாகும் இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.