சிவகார்த்திகேயன் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு இன்று வெளியாகியிருக்கிறது.
ஜாதி ரத்னலு தெலுங்கு படத்தை இயக்கிய அனுதீப் இந்தப் படத்தை இயக்கவுள்ளார் தமன் இசையமைக்கிறார்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சுரேஷ் பாபு மற்றும் புஸ்கூர் ராம்மோகன் ராவ் ஆகியோருடன் இணைந்து தயாரிக்க இருக்கிறது.
And Here is My First o First with My dearest Nanban CricketMate ❤️🩹@Siva_Kartikeyan 😉⭐️ Dir by ..this super hilarious 🤣 Person Ever @anudeepfilm 🍭For My dear friend @ShanthiTalkies @iamarunviswa
This is goona be our hilarious musical Journey Ever 🏴 ♥️ 🇮🇳 ✨🎵🥁🎵🥁🎵#SK20 pic.twitter.com/MIBq7uOBdA
— thaman S (@MusicThaman) January 1, 2022
#SK20 சிவகார்த்திகேயனின் 20 வது படமான இதற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.