திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் இல்லாத நிலை குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

கொரோனா தொற்று காரணமாக 21 நாட்களுக்குத் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தினசரி பூஜைகள் மட்டும் தொடர்ந்து நடைபெறுகிறது.

தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வரும் திருப்பதி கோவில் தற்போது ஆட்கள் இன்றி வெறிச்சோடி உள்ளது.

இந்த அபூர்வ காட்சி வீடியோ படமாக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நமது வாசகர்களுக்காக இதோ அந்த வீடியோ

[youtube https://www.youtube.com/watch?v=6tl_3TUoq6o]