விமல் நடிக்கும் “மன்னர் வகையறா” டீசர் வெளியீடு

விமல் நடிப்பில் ஜனவரி மாதம் வெளியாக இருக்கும் “மன்னர் வகையறா” படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டது.

’தேவதையை கண்டேன்’, ’திருவிளையாடல் ஆரம்பம்’, ’பட்டத்து யானை’ போன்ற படங்களை இயக்கிய பூபதிபாண்டியன் இயக்கம் படம் இது.

விமலுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்கிறார். மேலும், , பிரபு, சரண்யா என பலர் நடித்திருக்கிறார்கள். படத்தின் இறுதிக் கட்டப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்தப் படத்தில் ஆக்‌ஷன் ஹீராவாக புது அவதாரம் எடுத்திருக்கிறார் விமல்.

இப்படத்தின் டீசர்:

 

 

https://www.youtube.com/watch?v=14AhK7y40gU

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: vimals-mannar-vahaiyara-movie-teaser, விமல் நடிக்கும் “மன்னர் வகையறா” டீசர் வெளியீடு
-=-