நாட்டுப்புற கலைகளோடு கிராமத்தில் பொங்கல் கொண்டாடினார் விஜயகாந்த்

Must read

பொங்கல் கொண்டாடினார் விஜயகாந்த்
நாட்டுப்புற கலைகளோடு கிராமத்தில் பொங்கல் கொண்டாடினார் விஜயகாந்த்

சென்னை:

ஏழை, எளியமக்களுக்குஉதவிடும்வகையில் “இயன்றதைசெய்வோம், இல்லாதவருக்கே”  என்றமுழக்கத்துடன்தேமுதிகசார்பில்இன்றுகாஞ்சிபுரம்மாவட்டம், திருப்போரூர்ஒன்றியம்காயார்கிராமத்தில்பொங்கல்விழாநடைபெற்றது.

இந்தவிழாவில்நாட்டுப்புறபாடல்கள், ஆட்டம், தப்புஎனகோலாகலமாகநடைபெற்றன.இதில்ஏராளமானதேமுதிகவினர்கலந்துகொண்டனர்.

புத்தரிசி, வெல்லம், முந்திரிபருப்பு, ஏலக்காய், கரும்பு, மஞ்சள், நெய்போன்றபொருட்கள்கொண்டபைஏழைஎளியமக்களுக்குவழங்கப்பட்டன..

“தமிழ்நாட்டில்அனைத்துதரப்புமக்களும்சேர்ந்துகொண்டாடும்வகையிலும், உழைப்பின்மகிமையைஉலகுக்குஎடுத்துக்காட்டும்வகையிலும்இந்தபொங்கல்கொண்டாடப்படுகிறது” என்றுவிஜயகாந்த்தெரிவித்தார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article