ஜல்லிக்கட்டு

நெட்டிசன்:

பாரதிசுப்பராயன்அவர்களதுமுகநூல்பதிவு:

“இதுக்குநேரடியானபதில்எங்கிட்டஇல்லை. ஏன்நேரடியானபதில்இல்லைனுநீங்ககடைசிலபுரிஞ்சுக்கமுடியும். அதுக்குமுன்னாடி, ஜல்லிக்கட்டைநீங்கஏன்ஆதரிக்கறீங்கன்னுசொல்லமுடியுமா?”

“அதுஎங்கள்பாரம்பரியவிளையாட்டு. காலகாலமாகஎங்கள்முப்பாட்டன்முதற்கொண்டுவிளையாடிவருகின்றனர்.”

“பாரம்பரியம்என்றஒரேகாரணத்திற்காகஒருவிஷயத்தைஆதரிப்பதுஎனக்குஏற்ப்புடையதல்ல.

பாரம்பரியம்என்றகாரணத்தைகாட்டியேமதவாதிகள்உடன்கட்டைஏறுதல், குழந்தைத்திருமனம்,

தேவதாசிமுறைமுதற்கொண்டுசபரிமலையில்பெண்கள்நுழைவதைதடைசய்வதுவரைஆதரித்தனர்.

அப்போதுபாரம்பரியம்என்றகாரணத்திற்காகஒருவிஷயத்தைஏற்கமுடியாது, அறிவைஉபயோகப்படுத்தி,

இந்தக்காலத்திற்குஇதுஉகந்ததாஎன்றுஆராய்ந்துநாகரிகமற்றபழக்கங்களைகளையவேண்டும்என்றுசொன்னேன். அதேவாயால், அதேகாரணத்தைகொண்டிருக்கும்ஜல்லிக்கட்டைஎன்னால்எப்படிஏற்கமுடியும்?”

“நாட்டுமாடுகளைஅதுகாப்பாற்றும். அதற்காகத்தான்ஜல்லிக்கட்டுவேண்டும்என்கிறோம்.”

“சேதுசமுத்திரத்திட்டத்தை, ராமர்பாலத்தைகாரணம்காட்டிமதவாதிகள்எதிர்க்கும்போது, அதுராமர்பாலமல்ல, இஸ்துமஸ்எனப்படும்மனற்திட்டுகள்தான்என்றுஅறிவியல்பூர்வமாகவிளக்கியபோது, மதவாதிகள்சுற்றுச்சூழல்பாதிப்பைகையில்எடுத்தனர். அதைப்போல்தான்இதைநான்பார்க்கிறேன்.

நாட்டுமாடுகளைஜல்லிக்கட்டுகாப்பாற்றும்என்றால்ஜல்லிக்கட்டுஇல்லாதஇடத்தில்நாட்டுமாடுகளேஇல்லையாஎன்றகேள்விவருகிறது.

பின்நாட்டுமாடுகளைகாப்பாற்றுவதுதான்காரணம்என்றால்ஜல்லிக்கட்டைத்தவிரஅதைக்காப்பாற்றவேறுஎன்னநடவடிக்கைகள்இவர்கள்எடுத்திருக்கிறார்கள்என்றகேள்வியும்வருகிறது.

மேல்சொன்னபடிஜல்லிக்கட்டிற்குஇதன்ஆதரவாளர்கள்கொடுக்கும்காரணங்கள், மதவாதிகள்மதச்சம்பிரதாயங்களைத்தூக்கிப்பிடிக்கக்கொடுக்கும்காரணங்களைஒத்திருப்பதைகவலையுடன்பார்க்கிறேன்.”

“பீட்டாமட்டும்ஒழுங்கா. மாட்டுக்கறிதிங்கறவங்கமாட்டைவதைக்கிறதைப்பற்றிபேசுவதா?”

“காரணங்களைஎதிர்கொள்ளமுடியாதபோது, குற்றம்சொன்னவர்மீதுஅவதூறுசொல்லும்முறையற்றஉத்தியேஇது. உணவுக்காகஒருமிருகத்தைகொல்வதற்கும்கேளிக்கைக்காகஒருமிருகத்தைவதைப்பதற்கும்வேறுபாடுஉள்ளதுஎன்றஅவர்களின்வாதத்தில்நியாயம்இருப்பதாகவேநான்நினைக்கிறேன்.”

“கேரளாவில்கோயில்யானைஎப்படித்துன்புறுத்தப்படுதுன்னுதெரியுமா? ராஜேஸ்தான்லஒட்டகம்எவ்வளவுகஸ்டப்படுதுன்னுதெரியுமா. அவங்களைமொதல்லகேக்கச்சொல்லுங்கஅப்புறம்ஜல்லிக்கட்டைப்பற்றிப்பேசலாம்.”

“அதுஉண்மையாகவேஇருந்தாலும், அதற்காகஇன்னொருபிழையைநாம்செய்வதுஅறிவுடைமைஆகாதுஎன்பதால்இந்தவாதம்மிகபலவீனமானது.”

“சரிகடைசிலசொல்றன்னீங்களே, ஆதரிக்கிறீங்களா, எதிர்கறீங்களா.”

“ஆதரிக்கிறீர்களாஎன்றால்இல்லைஎன்பதேஎன்பதில். மேலேசொன்னதுபோல்ஜல்லிக்கட்டைஆதரிப்பவர்கள், ஆதரிப்பதற்காகசொன்னகாரணங்கள்என்னைத்திருப்திபடுத்தவில்லை. மேலும்இதைஆதரிப்பவர்கள்பெரும்பாலும்தமிழன்என்றகுழுமனப்பான்மையில், தன்முனைப்புமேலோங்கி, வெறும்உணர்ச்சிமட்டுமேகாரணமாய், அறிவுபூர்வமானதரவுகள்இல்லாமல்இதைஆதரிப்பதாகவேநான்புரிந்துகொள்கிறேன். அவர்களதுவாதங்கள்பெரும்பாலும்வேறுஒருதவறைஉதாரனம்காட்டிதனதைநியாயப்படுத்துவதாகவேஇருக்கிறது. அதுஎனக்குஏற்புடையதல்ல. அப்புறம், மதவாதிகள்சிலர்இதைஎதிர்ப்பதால்நாம்ஆதரிக்கவேண்டும்என்றநிலைப்பாட்டைசிலர்எடுக்கின்றனர். அதுஅவசியமில்லைஎன்பதேஎன்கருத்து.

அடுத்துஎதிர்க்கிறீர்களாஎன்றால், இதுஅவ்வளவுவொர்த்இல்லைஎன்பதேஎன்பதில். இந்ததேசம்இப்பொழுதுசந்தித்துக்கொண்டிருக்கும்பிரச்சினைகளின்மத்தியில்இதற்க்குமுக்கியத்துவம்கொடுப்பதையேமிகுந்தகவலையுடன்தான்பார்க்கிறேன்.”