விஜய் – ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகிவரும் படம் வாரிசு.

வம்சி பைடிபள்ளி இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளது.

2023 ம் ஆண்டு பொங்கலன்று ரிலீசாக இருக்கிறது.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்த நிலையில் புதிய போஸ்டர் ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது படக்குழு இது விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக அமைந்துள்ளது.

வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதை இந்த போஸ்டரில் உறுதிப்படுத்தியுள்ளது படக்குழு.