அஜித் விக்ரம் நடிப்பில் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான உல்லாசம் படத்தை மீண்டும் ரீமேக் செய்ய ஜேடி- ஜெர்ரி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அமிதாப்பச்சன் ஏபிசிஎல் நிறுவனம் தயாரித்த இந்த படத்தின் ரீமேக்கில் அஜித் கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபுவும் விக்ரம் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மானும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இருவரும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.