தீபாவளியை முன்னிட்டு, விஜய் நடித்த, ‘பிகில்’, கார்த்தி நடித்த ‘கைதி’ படங்கள், நேற்று வெளியாகின.

பிகிலை விட கைதி படம் நன்றாக இருப்பதாக பலர் விமர்சிக்க விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பொங்கி எழுந்துள்ளன .

இந்நிலையில் இந்த இரண்டு படங்களும் தமிழ் ராக்கர்ஸ்’ இணைய தளத்தில் வெளியாகியதை கண்ட, படத் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் .

இதனையடுத்து இதுதொடர்பாக, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திரைத்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.