வரலாற்றில் இன்று 23.11.2016
நவம்பர் 23 கிரிகோரியன் ஆண்டின் 327 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 328 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 38 நாட்கள் உள்ளன.நிகழ்வுகள்
நிகழ்வுகள்
1227 – போலந்து இளவரசன் முதலாம் லெஸ்செக் படுகொலை செய்யப்பட்டான்.
1936 – முதலாவது லைஃப் இதழ் வெளியிடப்பட்டது.
1940 – இரண்டாம் உலகப் போர்: ருமேனியா அச்சு அணி நாடுகளுடன் இணைந்தது.
1955 – கொக்கோஸ் தீவுகள் ஐக்கிய ராச்சியத்திடம் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கைமாறியது.
1979 – மவுண்ட்பேட்டன் பிரபுவைக் கொலை செய்த குற்றத்துக்காக தொமஸ் மக்மாகன் ஆயுள் தண்டனை 
1990 – ஈழப்போர்: தமிழீழ விடுதலைப் புலிகள் மாங்குளம் இராணுவ முகாம் மீது தாக்குதல்
2005 – லைபீரியாவின் தலைவராக எலன் ஜான்சன் சர்லீஃப் தெர்வு செய்யப்பட்டார். 
2007 – அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது
பிறப்புக்கள்
1921 – சுரதா, கவிஞர் (இ. 2006)
1926 – சத்திய சாயி பாபா, இந்திய ஆன்மிகவாதி
saibaba
இறப்புகள்
1990 – ரூவால் டால், ஆங்கில எழுத்தாளர் (பி. 1916)