திருவனந்தபுரம்
இன்று கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,’
இந்தியாவில் வழக்கமாக தென்மேற்கு பருவம111 மழை தொடங்கி விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது அதைப் போல் கேரளாவில் 4 நாட்களுக்கு முன்னதாக வரும் 27ம் தேதி பருவ மழை தொடரும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று திருவனந்தபுரம், கோழிக்கோடு, பத்தனம்திட்டா, வயநாடு ஆகிய 4 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.