சென்னை:
நீட் தேர்வை நடத்துவதே பாஜக அரசு தான் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நீட் தேர்வை நடத்துவதே பாஜக அரசு தான், ஆனால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாமே என நம்மிடம் கூறுகிறார் எனத் தெரிவித்துள்ளார்.

பள்ளி திறப்பு குறித்து பேசிய அவர், பள்ளி திறப்பில் எந்த மாற்றமும் இல்லை. ஜீன் 13-ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.

[youtube-feed feed=1]