ஆற்றில் குளித்த 7 சிறார்கள் நீரில் மூழ்கினர்

Must read

கடலூர்:
டலூர் மாவட்டம் கீழ்அருங்குணம் அருகே கெடிலம் ஆற்றில் குளித்தபோது 7 பேர் நீரில் மூழ்கினர்.

இவர்கள் அனைவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில், 7 பேரும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article