இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் சூப்பர் ஹிட் அடித்த ரியாலிட்டி ஷோ –
இந்தியில் சல்மான் கானும், தமிழில் நடிகர் கமலும், மலையாளத்தில் நடிகர் மோகன்லால் மற்றும் தெலுங்கில் ஜூனியர் NTR, நானி, நாகார்ஜுனா உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளனர்.
https://www.instagram.com/p/CC3bKTYp0E-/
இந்நிலையில் பிக்பாஸ் சீசன்-4 தெலுங்கிற்கான டீசர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. புத்தம் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள LOGO-வுடன், இந்த மிரட்டலான டீசர் வெளியானது.