மூன்றாம் ஆண்டு நிறைவை ஒட்டி 'மீசைய முறுக்கு' படக்குழுவினர் புதிய வீடியோ….!

Must read


இசையமைப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் ஹிட் நாயகனாக மாறியிருப்பவர் ஹிப்ஹாப் தமிழா.
இதற்கு இடையில் தனது வாழ்க்கையையே மையமாக வைத்து இவர் எடுத்த படம் மீசைய முறுக்கு.இந்த படத்தின் மூலம் நடிகராகவும்,இயக்குனராகவும் களமிறங்கினார் ஆதி.

 
இந்த படத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவை ஒட்டி படக்குழுவினர் ஒரு சிறப்பு வீடீயோவை வெளியிட்டுள்ளனர்.ரசிகர்களின் மனம் கவர்ந்த டயலாக்குகள் ,மாஸ் காட்சிகள்,சூப்பர்ஹிட் பாடல்கள் உள்ளிட்டவற்றை அனைத்தையும் சேர்த்து ரசிகர்கள் ரசிக்கும் படி இந்த வீடீயோவை செய்துள்ளனர்.

More articles

Latest article