Tag: Yemen

19 நாடுகளைச் சேர்ந்தவர்களின் விசா விண்ணப்பங்கள் தற்காலிக நிறுத்தம்… அமெரிக்கா அறிவிப்பு

ஐரோப்பா அல்லாத 19 நாடுகளைச் சேர்ந்தவர்களின் கிரீன் கார்டு, குடியுரிமை உள்ளிட்ட அனைத்து குடியேற்ற (immigration) விண்ணப்பங்களையும் தற்காலிகமாக நிறுத்துவதாக ட்ரம்ப் அரசு அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு…

ஏமன் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்… 2 பேர் பலி பலர் காயம்…

ஏமனில் இன்று அதிகாலை அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர். இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல்…

25 இந்தியர்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மரண தண்டனை வழங்கியுள்ளது : மத்திய அமைச்சர் தகவல்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 25 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அந்த தண்டனைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று மத்திய அரசு வியாழனன்று…

ஏமன் விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் உயிர் தப்பினார்… இஸ்ரேலுக்கு ஐ.நா. கண்டனம்

ஏமனின் சனா விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் நூலிழையில் உயிர் தப்பினார். இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களின்…

அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஏமனைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்…

அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஏமனைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா…

லெபனான் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு… இஸ்ரேல் மீது ஹமாஸ் ஏவுகணை வீச்சு… ஓராண்டை கடந்த இஸ்ரேல் – காசா போர்…

காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் தொடங்கி அக்டோபர் 7ம் தேதியுடன் ஓராண்டு ஆகும் நிலையில் அங்கு தொடர்ந்து தாக்குதல் நிகழ்ந்துவருகிறது. லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது வான்வழி…

பிரிட்டன் எண்ணெய் கப்பல் மீது ஹவுதி தீவிரவாதிகள் தாக்குதல்… கப்பலில் சிக்கியுள்ள 22 இந்திய தொழிலாளர்களை மீட்கும் பணியில் இந்திய கடற்படை…

பிரிட்டன் எண்ணெய் கப்பல் மீது ஹவுதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து கப்பலில் சிக்கியுள்ள 22 இந்திய தொழிலாளர்களை மீட்கும் பணியில் இந்திய போர்க்கப்பல் ஈடுபட்டுள்ளது. பாலஸ்தீனர்கள்…

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் புகலிடமான ஏமன் மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை… வீடியோ

சூயஸ் கால்வாயில் இருந்து செங்கடல் வழியாக கிழக்காசிய நாடுகளுக்கு செல்லும் சரக்கு கப்பல் சேவையில் பாதிப்பை ஏற்படுத்துவதன் மூலம் உலகில் விலைவாசி உயர்வை அதிகரிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு…

ஏமனில் நெரிசலில் சிக்கி 85 பேர் உயிரிழப்பு; 100 பேர் காயம்

ஏமன்: ஏமன் நாட்டில் இலவச உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏமன்…