Tag: world

ஹிரோஷிமா, நாகசாகி நினைவு தினம்: அணு ஆயுதமில்லா உலகை உருவாக்குவோம்!

டோக்கியோ: அணுஆயுதமில்லாத உலகத்தை உருவாக்குவோம் என ஜப்பான் பிரதமர் அழைப்பு விடுத்து உள்ளார். முதன் முதலாக அமெரிக்காவினால் அணுகுண்டு வீசப்பட்ட ஜப்பானின் ஹிரோசிமா, நாகசாசி பகுதியில் இன்றும்,…

ரியோ ஒலிம்பிக்:  முதல் தங்கம் வென்றது அமெரிக்கா!

ரியோ டி ஜெனிரோ: ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கப்பதக்கத்தை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது. மகளிர் துப்பாக்கி சுடுதல் போட்டியில், 10 மீட்டர் பிரிவில் அமெரிக்கா முதல் தங்கத்தை வென்று…

மலேசியத் திரைப்பட விழாவா? மலாய் திரைப்பட விழாவா ? – திரைக்கலைஞர்கள் புறக்கணிப்பு

மலேசியத் திரைப்பட விழாவில் திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில் இனப்பாகுபாடு காட்டப்படுகிறதா என்ற கோணத்தில் எழுந்த சர்ச்சை உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. 28வது மலேசியத் திரைப்பட விழா கோலாலம்பூரில் நடைபெற்று…

ஒலிம்பிக்: செய்தி சேகரிக்க ரோபோக்களை களமிறக்கிய அமெரிக்க பத்திரிகை!

வாஷிங்டன்: பத்திரிகையாளர்களுக்கு பதிலாக ரோபோக்களை வைத்து ஒலிம்பிக் போட்டி செய்திகளை சேகரிக்கிறது அமெரிக்காவின் முன்னணி நாளிதழான வாஷிங்டன் போஸ்ட். ஒலிம்பிக் நடைபெறும் பிரேசிலில் தனது நிருபர் படையை…

திபெத், நேபாளம் வழி: சீனாவிலிருந்து இந்தியாவுக்கு ரயில் பயணம்!

பெய்ஜிங்: இந்தியாவுக்கு, இமயமலை வழியாக ரெயில்விட சீனா திட்டம் வகுத்துள்ளது. சீனாவிலிருந்து இந்தியாவுக்கு தரை மார்க்கமாக ரெயில் போக்குவரத்து விட சீனா புதிய திட்டத்தை வகுத்துள்ளது. இந்தியாவை…

பிறந்தநாள் விழா: பிரான்ஸ் விடுதியில் தீ விபத்து : இளைஞர்கள் 13 பேர் பலி! 6 பேர் படுகாயம்!!

ரோவன்: பொழுதுபோக்கு விடுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 13 பேர் பலியானார்கள். மேலும் பேர் 6 தீக்காயம் அடைந்தனர். பிரான்சில் உள்ள…

மலேசியா விமானம் மாயம்: விமானியின் சதியே காரணம்! 

கடந்த 2014ம் ஆண்டு கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் சென்ற மலேசியாவின் எம்.ஹெச்.370 விமானம், விமானியின் சதி காரணமாகவே திசை மாற்றப்பட்டதாக விசாரணையில் தெரியவந்திருக்கிறது. கடந்த 2014 மார்ச்,…

ரியோ ஒலிம்பிக் 2016 – முழு விவரம்

ரியோடி ஜெனிரோ: உலகின் 31வது ஒலிம்பிக் போட்டி பிரேசில், ரியோ யோடிஜெனிரோவில் உள்ள புகழ்பெற்ற மரக்கானா மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமானது. உலக நாடுகளின் கடுமையான போட்டிகளுக்கிடையே பிரேசில்…

ஒலிம்பிக்: நிஜத்தில் குத்தியதால், குத்துச்சண்டை வீரர் கைது!

ரியோ: ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள இருந்த மொராக்கோ நாட்டு குத்துசண்டை வீரர், இரு பெண்களை தாக்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார். பிரேசில் நாட்டின் தலைநகரம் ரியோவில் ஒலிம்பிக் போட்டி இன்று…