அதிமுக ஆட்சியை மக்கள் வீட்டிற்கு அனுப்புவர் – தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை
சென்னை: 2021 மே மாதத்தில் அதிமுக ஆட்சியை கோட்டையில் இருந்து மக்கள் வீட்டிற்கு அனுப்புவார்கள் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில்,…