- Advertisement -spot_img

TAG

voter list

31 ஆம் தேதி அன்று 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் வெளியீடு

சென்னை வரும் 31 ஆம் தேதி அன்று 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது. கடந்த ஆட்சியில் வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்களாக ராணிப்பேட்டை, திருப்பத்தூர்,...

உயிரோடு உள்ளவர் பெயர் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இருக்க வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை வாக்காளர் பட்டியலில் உயிரோடு இருப்போர் பெயர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர்கள் இடம் பெறுவது வழக்கமான ஒன்றாகி விட்டது.   அவ்வாறு உள்ள பெயர்களில்...

சசிகலாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாதது குறித்து தேர்தல் ஆணையத்தில் முறையீடு…!

சென்னை: சசிகலாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாதது குறித்து அவர் தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்துள்ளார். ஜெயலலிதாவின் தோழியுமான சசிகலா அவருடன் போயஸ் கார்டன் இல்லத்தில் 30 ஆண்டுகளாக வசித்து வந்தார். ஆகையால் அவருக்கு...

வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலா பெயர் நீக்கம்…

சென்னை: ஜெயலலிதாவுடன் போயஸ் கார்டன் வீட்டில் வசித்து வந்த சசிகலாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால், அவர் இந்த முறை  வாக்களிக்க முடியாத நிலை...

தமிழக வாக்காளர் பட்டியலில் ஆயிரக்கணக்கான பெயர்கள் நீக்கம் : எதிர்க்கட்சிகள் புகார்

சென்னை தமிழக வாக்காளர் பட்டியலில் ஆயிரக்கணக்கான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் புகார் அளித்துள்ளன. கடந்த மாதம் 16 ஆம் தேதி தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது.   அந்த பட்டியலின் படி தமிழகத்தில் 6,10,44,358 வாக்காளர்கள்...

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர் பட்டியல் தயாரிப்பு வழிமுறைகள் வெளியீடு….

சென்னை: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்ட நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வாக்காளர் பட்டியலை தயாரிப்பதற்கான வழிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி,  இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட இறுதி...

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! தேர்தல் ஆணையம்

சென்னை: தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. அதன்படி சென்னையில், வரைவு வாக்காளர் பட்டியலை, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டார். தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் வரைவு வாக்காளர் பட்டியல்...

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு கால அவகாசம் நவ.30ம் தேதி வரை நீட்டிப்பு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: வாக்காளர் பட்டியல் திருத்தம்,  சரிபார்ப்புக்கான கால அவகாசம் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.  அதையடுத்து,  புதிய வாக்காளர் பட்டியல் 2020ம் ஆண்டு  பிப்ரவரி மாதம் 7ம் தேதி வெளியிடப்படும் என்றும் ...

வாக்காளர் பட்டியல்: அதிமுக நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் முக்கிய அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் 15.10.2019 அன்று  வெளியிடப்பட உள்ளது. இதை முன்னிட்டு வாக்காளர்கள் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பிழைகளை ஆன்லைன் மூலமே திருத்திக்கொள்ளும்...

வாக்காளர் பட்டியலில் பிரபலங்கள் பெயர் விடுபட கூடாது : தேர்தல் அதிகாரி கண்டிப்பு

புனே வாக்காலர் பட்டியலில் பிரபலங்கள் பெயர்கள் விடுபடாமல் கவனித்துக் கொள்ள வேண்டும் என தேர்தல் அதிகாரி மோனிகா சிங் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2014 ஆம் வருடம் நடந்த மக்களவை தேர்தலில் பல பிரபலங்களின் பெயர்கள் வாக்காளர்...

Latest news

- Advertisement -spot_img