- Advertisement -spot_img

TAG

tirupathi temple

பிளாக் மார்க்கெட்டில் ஏழுமலையான் கோவில் சேவை டிக்கட்டுகள் ‘ 6 ஊழியர்கள் பணி நீக்கம்

திருப்பதி திருப்பதி கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கட்டுகளை அதிக விலைக்கு விற்ற 6ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தினசரி லட்சைக்கணக்கான திருப்பதி கோவிலில் தரிசனம் செய்து வந்தனர்.  இதனால் இங்கு ஆர்ஜித சேவைகள் செய்ய கடும் கூட்டம்...

திருப்பதி கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய தடை: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள சீனிவாசமங்காபுரம் ஸ்ரீகல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயில், திருப்பதி கோதண்டராம சுவாமி கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் கொரோனா  தொற்றின் 2வது...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பணிபுரியும் 12 அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று…!

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பணிபுரியும் 12 அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ஆந்திராவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. நாள ஒன்றுக்கு 2,000க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு...

திருப்பதி கோவிலில் உகாதி பண்டிகையை முன்னிட்டு நாளை ஆழ்வார் திருமஞ்சனம்

திருப்பதி திருமலை திருப்பதி கோவிலில் 13 ஆம் தேதி உகாதி பண்டிகையை முன்னிட்டு நாளை ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. தெலுங்கு வருடப்பிறப்பான உகாதி பண்டிகை ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கமாகும்.  ...

திருப்பதி கோவிலில் வரும் 30ம் தேதி வரையில் இலவச சாமி தரிசனம் ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு

திருப்பதி: திருப்பதி கோவிலில் வரும் 30ம் தேதி வரையில் இலவச சாமி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக வழிபாட்டுதலங்களில் வழிபாடு நடத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. சில மாதங்களுக்கு...

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரமோற்சவம்: கோவில் உள்ளேயே ஏகாந்தமாய் நடத்த தேவஸ்தானம் முடிவு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவத்தை கோவிலுக்கு உள்ளேயே ஏகாந்தமாய் நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இந்த தகவலை திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி வெளியிட்டுள்ளார். அவர்...

திருப்பதி கோவிலில் 743 ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மூவர் மரணம்

திருப்பதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2 மாதங்களில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மூவர் மரணம் அடைந்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த...

திருப்பதி கோவிலில் தரிசனத்தை ரத்து செய்யும் திட்டம் இல்லை: தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்தை ரத்து செய்யும் திட்டம் இல்லை என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் 6ம் கட்டமாக ஊரடங்கு தளர்வுகளுடன் உள்ளது. அதன் காரணமாக...

திருப்பதி கோவிலில் விரைவில் தரிசனம்…? கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்க முடிவு

திருப்பதி: திருப்பதி கோவிலில் சமூக இடைவெளி நிபந்தனையை கடைப்பிடித்து பக்தர்கள் தரிசனம் செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. சில தளர்வுகள் அடிப்படையில் வழிபாட்டு தலங்களில் பக்தர்களை அனுமதிக்கலாம் என்று மத்திய மாநில அரசுகள் அனுமதி...

திருப்பதி உள்ளிட்ட கோவில்களைத் திறக்க ஆந்திர அரசு அனுமதி

திருப்பதி திருப்பதி உள்ளிட்ட ஆந்திர மாநில கோவில்களைத் திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவுதல் காரணமாக மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நாடெங்கும் பல கோவில்கள் மூடப்பட்டன.   ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான்...

Latest news

- Advertisement -spot_img