Tag: tamil

தேர்தல் தோல்விகள் குறித்து ஆராய குழு: சோனியா

புதுடெல்லி: 5 மாநில பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸின் தோல்வி குறித்து ஆராய 5 பேர் கொண்ட குழுவை கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ளார். 5…

கொரோனா பேரிடரை எதிர்கொள்ள நன்கொடை வழங்க முதலமைச்சர் வேண்டுகோள்

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்த செய்திக் குறிப்பில், வரலாறு காணாத…

பிரதமர் மோடியின் செல்வாக்கு 13% சரிந்தது

புதுடெல்லி: கொரோனா விவகாரத்தில் நடுத்தர மக்களிடம் மோடியின் செல்வாக்கு 13% சரிந்துள்ளதாக அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்தாண்டு மார்ச்சில் பிரதமர் மோடி கொரோனா…

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக சிந்தனை செல்வன் தேர்வு

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக சிந்தனை செல்வன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளது.…

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளித்தது தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் குறைக்கும் நோக்கில் நேற்று முதல் பல கட்டுப்பாடுகள் கொண்ட ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இந்நிலையில் தற்போது பல்வேறு…

ஊரடங்கு விதிகளை மீறியதால் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் மீது வழக்குப்பதிவு

சென்னை: ஊரடங்கு விதிகளை மீறியதால் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இதனால், எம்எல்ஏ.க்கள் கூட்டம் நடத்துவதற்கு…

தனியார் மருத்துவமனைகளிலும் இனி கொரோனாவுக்கு இலவச சிகிச்சை- தமிழக அரசு ஆணை

சென்னை: தனியார் மருத்துவமனைகளிலும் இனி கொரோனாவுக்கு இலவச சிகிச்சை அளிப்பதற்கான தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. கடந்த 7 ஆம் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக…

புதிய கல்வி கொள்கையை தமிழகத்தில் நுழைய விடமாட்டோம்: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

சென்னை: மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்வி கொள்கையை தமிழகத்தில் நுழைய விடமாட்டோம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னையில் முதல்வர் முக ஸ்டாலின் உடன்…

மே 11 முதல் 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்கும் – தங்கம் தென்னரசு

தூத்துக்குடி: மே 11 முதல் ஸ்டெர்லைட்டில் உற்பத்தியாகும் ஆக்ஸிஜன் கிடைக்கும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்து ஆக்சிஜன்…

புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமிக்கு கொரோனா

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி முதல்வராக 4 ஆவது முறையாக என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் என்.ரங்கசாமி கடந்த சில…