Tag: tamil

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 10 பேர் உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் நேற்று நள்ளிரவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 10 பேர் உயிரிழந்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று இரண்டாம் அலை அதிவேகமாகப் பரவி…

மோடிக்கு எதிரான போஸ்டர் விவகாரத்தில் என்னையும் கைது செய்யுங்கள் – ராகுல் டுவிட்

புதுடெல்லி: மோடிக்கு எதிரான போஸ்டர் விவகாரத்தில் என்னையும் கைது செய்யுங்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாவல் விடுத்துள்ளார். கொரோனா நெருக்கடியை அரசாங்கம் கையாள்வதை விமர்சிக்கும்…

தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளுக்கும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் – தமிழக அரசு

சென்னை: தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளுக்கும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் செயப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளுக்கும் ரெம்டெசிவிர் மருந்து…

கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி: மோடி எதிராக கேள்வி கேட்டு போஸ்டர் ஒட்டியவர்கள் கைது

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி: மோடி எதிராக கேள்வி கேட்டு போஸ்டர் ஒட்டியவர்கள் கைது செய்யப்டடுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் போஸ்டர்கள் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டு…

சென்னையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனைக்கு உள்ளதாக பதிவிட்ட மேலும் 3 பேர் கைது

சென்னை: சென்னையில் ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்பனைக்கு உள்ளதாக பதிவிட்ட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உயிரை காப்பாற்றுவதற்கு…

கொரோனா தடுப்பூசி செயல்திட்டம் தேவை – ராகுல்காந்தி

புதுடெல்லி: நாட்டுக்கு முறையான கொரோனா தடுப்பூசி செயல்திட்டம் தேவை எனக் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாகப் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி ஒன்றிய பா.ஜ.க.…

திருச்சி திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி தொடக்கம் : அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி: திருச்சி திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் ஒரு மாதத்தில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளர். கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகிறது. கொரோனா…

நாடாளுமன்ற நிலைக்குழுக்கூட்டத்தை காணொலியில் கூட நடத்த முடியாதா? ப.சிதம்பரம் கேள்வி

புதுடெல்லி: நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தை காணொலியில் கூட நடத்த முடியாது என மக்களவை, மாநிலங்களவை அதிகாரிகள் கூறியிருப்பது வேதனையாக இருக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்…

கொரோனா பாதிப்பால் காங்கிரஸ் எம்பி காலமானார்

புனே: கொரோனா பாதிப்பால் காங்கிரஸ் எம்பி ராஜீவ் சாத்வ் காலமானார். 46 வயதான ராஜீவ் சாத்வ் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று…

வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா

வேலூர்: வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்துடன் கடந்த வாரம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற…