பொதுமக்களிடம் நாளை நேரடியாக மனுக்களை பெறுகிறார் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: நாளை காலை 10 மணியளவில் முதலமைச்சரே தலைமை செயலகத்தில் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெறுகிறார். நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலின், தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக…