Tag: tamil

முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி பயணம்

சென்னை: கர்நாடகம் தமிழ்நாடு இடையே மேக்கேதாட்டு அணை பிரச்னை நிலவி வரும் நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 18) இரவு டெல்லிசெல்ல உள்ளது அரசியல்…

இந்தியா-இலங்கை இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்புவில் நாளை தொடக்கம்

கொழும்பு: இந்தியா – இலங்கை இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்புவில் நாளை நடைபெறுகிறது. இலங்கை கிரிக்கெட் அணியில் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் சிலருக்கு கொரோனா…

டெல்லியில் நாளை காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்கள் கூட்டம்

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் ஜூலை 19-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் 3 மசோதாக்கள் உள்பட 17…

வரதட்சணையை மறுத்த மணமகனுக்கு குவியும் பாராட்டு

ஆலப்பபுழா: கேரளாவில் இளைஞர் ஒருவர் தன்னுடைய திருமணத்திற்கு வரதட்சணை எதுவும் வேண்டாம் என்று மனைவி நகைகளை திருப்பி கொடுத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கடந்த…

தமிழகத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பிரதமர் பாராட்டியுள்ளார் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பிரதமர் பாராட்டியுள்ளார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தியாகிகள் தினத்தை ஒட்டி, சென்னை கிண்டியிலுள்ள தியாகிகள் மணி மண்டபத்தில் மலர்…

கொரோனா தடுப்பூசிகள் குறித்து பேஸ்புக்கில் வெளியாகும் வதந்திகளால் மக்கள் கொல்லப்படுவதாக அமெரிக்க அதிபர் பைடன் குற்றச்சாட்டு

வாஷிங்கடன்: கொரோனா தடுப்பூசிகள் குறித்து பேஸ்புக்கில் வெளியாகும் வதந்திகளால் மக்கள் கொல்லப்படுவதாக அமெரிக்க அதிபர் பைடன் குற்றம் சாட்டியுள்ளார். தடுப்பூசி குறித்த தவறான தகவல்கள் பொது சுகாதாரத்திற்கு…

16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

சென்னை: தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

பெட்ரோல் விலை ஏற்றத்திற்கு எதிராக ஜெய்ப்பூர் காங்கிரசார் போராட்டம்

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் பெட்ரோல் விலை ஏற்றத்திற்கு எதிராக ஆளும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிசிசி தலைவர் கோவிந்த் சிங் டோட்டாஸ்ரா தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில்…

லகிம்பூர் கெரி பஞ்சாயத்துத் தேர்தலில் மறு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் – பிரியங்கா காந்தி கோரிக்கை

லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் லகிம்பூர் கெரி பஞ்சாயத்துத் தேர்தலில் மறு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். காங்கிரஸ் பொதுச்…

முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக வெளியான தகவல் உண்மை அல்ல: கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா விளக்கம்

புதுடெல்லி: முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக வந்த தகவல் குறித்து கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் பிரதமரைச் சந்தித்த எடியூரப்பா உடல் நிலையைக் காரணம்…