Tag: tamil

சென்னையில் உச்சநீதிமன்றத்தின் கிளையை அமைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் – அமைச்சர் ரகுபதி

சென்னை: சென்னையில் உச்சநீதிமன்றத்தின் கிளையை அமைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி சிறைத்துறை அமைச்சர் ரகுபதி வேலூர் சிறையில்…

ஒரே மணமேடையில் 2 பெண்களை திருமணம் செய்துகொண்ட இளைஞர்

இந்தோனேசியா: ஒரே மணமேடையில் 2 பெண்களை இளைஞர் ஒரு திருமணம் செய்து கொண்ட சம்பவம் இந்தோனேசியாவில் நடைபெற்றுள்ளது. இந்தோனேசியாவின் லோம்போக் தெங்காவைச் சேர்ந்த நூர் குஸ்னுல் கோதிமா,…

50 ஆண்டுகளுக்கு முன்பு: சந்திரனில் உள்ள ஹாட்லி-அபென்னினில் ஆய்வு செய்த “அப்பல்லோ 15”

நியூயார்க்: கடந்த 1971-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29-ஆம் ஆண்டில் நிலவின் சுற்று வட்டப்பாதையில் “அப்பல்லோ 15” நுழைந்தது. அதற்கு அடுத்த நாள், விண்வெளி வீரர்கள் டேவிட்…

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன் – ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பென் ஸ்டோக்ஸ் 

லண்டன்: கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன் என்று திடீரென அறிவித்து இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டுமுதல் இங்கிலாந்து அணிக்காக…

பெருவில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

பெரு: பெருவின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 40-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக பியுரா பிராந்தியத்தின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பியுரா பிராந்தியத்தின் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர்…

ஆப்கானில் கனமழை வெள்ளம்: 150 பேர் உயிரிழப்பு

காபூல்: பருவநிலை மாற்றம் காரணமாக உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்படும் பெரும் வெள்ளம், மிகப்பெரிய அளவில் உயிர்ச் சேதத்தையும், பொருட்…

சட்டம் ஒழுங்கு சிறப்பாக அமைந்தால்தான் தொழில் சிறக்கும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: சட்டம் ஒழுங்கு சிறப்பாக அமைந்தால்தான் தொழில் சிறக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி துணைக் கண்காணிப்பாளர்கள் பயிற்சி நிறைவு…

வரும் 2-ஆம் முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு

சென்னை: தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் வரும் 2ஆம் தேதி முதல் தினமும் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை படிப்படியாக குறைந்து…

விரைவில் அரசுப்பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயர்த்தப்படும்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி

தஞ்சை: விரைவில் அரசுப்பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயர்த்தப்படும் என்று அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி உறுதி அளித்தார். தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, தஞ்சை…

மருத்துவ படிப்பில் OBC இடஒதுக்கீடு திமுகவின் சமூக நீதி போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மருத்துவ படிப்பில் OBC இடஒதுக்கீடு திமுகவின் சமூக நீதி போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை பிரதமர் மோடி…