Tag: tamil

பராமரிப்பு பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் ஐம்பொன் சிலை கண்டெடுப்பு

நாகை: நாகை மாவட்டத்தில் பராமரிப்பு பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் ஐம்பொன் சிலை கண்டெடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான செய்தியில், நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகேயுள்ள தேவபுரீஸ்வரர்…

மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், லட்சக்கணக்கான குடிமக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்து மற்றும் பொருளாதார மந்தநிலை…

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு பருவக்காற்று…

தடுப்பூசி முகாம்களில் இதுவரை 10 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டதாகத் தகவல்  

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் மாபெரும் தடுப்பூசி முகாமில் இதுவரை 10 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று மூன்றாம்…

அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டதில் 3 பேர் உயிரிழப்பு

மொன்டானா: அமெரிக்காவில் மொன்டானா மாகாணத்தில் நேற்று மதியம் ரயில் தடம் புரண்டதில் மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கிய பலர் படுகாயம் அடைந்திருப்பதாக ரயிலை இயக்கிய…

நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கவுன்சிலிங் – மா.சுப்பிரமணியன் 

சென்னை: நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்குத் தொடர்ந்து கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,…

இன்று புவி காந்த புயல் பூமியைத் தாக்கும் –  விண்வெளி கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை

நியூயார்க்: இன்று புவி காந்த புயல் பூமியைத் தாக்கும் என்று அமெரிக்க விண்வெளி வானிலை கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சூரிய புயலிலிருந்து வேறுபட்ட ஒரு புவி…

இன்று மாலை கரையைக் கடக்கிறது குலாப் புயல் – இந்திய வானிலை மையம் தகவல்

சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள குலாப் புயல் ஒடிசா மாநிலம் கோபால்பூர், ஆந்திராவின் கலிங்கப்பட்டினம் இடையே இன்று மாலை கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு…

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பிறந்தநாளுக்கு ராகுல் வாழ்த்து 

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 89வது பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,…

விவசாயிகள் போராட்டம்: நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தம்

புதுடெல்லி: விவசாயிகள் போராட்டத்தின் 10 மாத காலத்தைக் குறிக்கும் வகையில், நாளை பாரத் பந்த் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள்…