Tag: tamil

லகிம்பூர் கேரி வன்முறை –  குடியரசுத் தலைவரைச் சந்தித்து உண்மைகளை விளக்குவோம் – காங்கிரஸ்

புதுடெல்லி: லகிம்பூர் கேரி வன்முறை குறித்து குடியரசுத் தலைவரைச் சந்தித்து உண்மைகளை விளக்குவோம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. கடந்த 3ந்தேதி உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர்…

தக்காளி விலை கடும் உயர்வு; பொதுமக்கள் அதிர்ச்சி

சென்னை: மழை காரணமாக வரத்து குறைந்ததால் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கனமழை மற்றும் வரத்துக் குறைவு காரணமாகக் காய்கறிகள் விலை…

போலியோ போல் கொரோனா இல்லை: ராதாகிருஷ்ணன் 

சென்னை: போலியோ போல் கொரோனா இல்லை என்று ராதாகிருஷ்ணன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் மருத்துவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சியை ஆய்வு…

குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000 வழங்கப்படும் -அமைச்சர் கே.என்.நேரு 

சென்னை: திமுக அளித்த வாக்குறுதிப்படி குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000 வழங்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாநில நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவிக்கையில்,…

கொசஸ்தலை ஆற்றிலிருந்து  1000 கன அடி உபரி நீர் திறப்பு –  பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

திருவள்ளூர்: கொசஸ்தலை ஆற்றிலிருந்து 1000 கன அடி உபரி நீர் சிறப்புக்கப்பட உள்ளதை அடுத்து பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

நெகிழி பயன்பாட்டை ஒழிக்கும் தமிழக அரசின் முயற்சிகளுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு

சென்னை: நெகிழி பயன்பாட்டை ஒழிக்கும் தமிழக அரசின் முயற்சிகளுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதிகள் தெரிவிக்கையில், நெகிழி பயன்பாடு மீதான…

லக்கிம்பூர் கேரி வன்முறை: அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் கைது 

உத்தரப்பிரதேசம்: லக்கிம்பூர் கேரி வன்முறை வழக்கில் உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 3ந்தேதி உத்தரப் பிரதேச மாநிலம்…

தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், தான் பயணம் மேற்கொள்ளும் போது பொது மக்களுக்கு…

ஜெயலலிதா, சசிகலாவுக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகள் முடக்கம்

சென்னை: ஜெயலலிதா, சசிகலாவுக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. வரிப்பாக்கி நிலுவையில் உள்ள நிலையில், ஜெயலலிதா, சசிகலாவுக்குச் சொந்தமான கொடநாடு, கர்சன் எஸ்டேட் வங்கிகளை வருமான வரி…

ராகுல்-லாலு சந்திப்பால் பீகார் அரசியலில் திடீர் பரபரப்பு

பாட்னா: டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் ராகுலும், லாலுவும் சந்தித்ததால் பீகார் அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகாரில் (தாராபூர் மற்றும் குஷேஸ்வர் இடம்) இரண்டு சட்டசபை இடங்களுக்கான…