Tag: tamil

இந்திய கிரிக்கெட் அணியில் காலிப்பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது பிசிசிஐ

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை…

நவம்பர் 12 முதல் தொண்டர்களுக்குப் பயிற்சி முகாம் – காங்கிரஸ் கட்சி முடிவு 

புதுடெல்லி: நாடு முழுவதும் தனது தொழிலாளர்களுக்கான பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்யக் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது, இந்த யோசனை செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது மற்றும் முதலாவது நவம்பர்…

உர விலை உயர்வுக்கு மோடி அரசே காரணம் –  பிரியங்கா காந்தி சாடல்

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, விதைப்பு பருவத்திற்கு முன்னதாக உரங்களின் விலையை உயர்த்தியதற்கு மத்திய அரசைக் கடுமையாகச் சாடினார். ரசாயன உரங்களின் விலை, இதுவரை…

மன்மோகன் சிங் உடல் நிலையில் முன்னேற்றம் –  எய்ம்ஸ் மருத்துவமனை 

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதுகுறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த…

உண்மையான தொண்டர்கள் அடுத்தவர்களைப் புண்படுத்த வேண்டாம் -சசிகலா 

சென்னை: உண்மையான தொண்டர்கள் அடுத்தவர்களைப் புண்படுத்த வேண்டாம் என்று தொண்டர்கள் மத்தியில் பேசிய சசிகலா தெரிவித்துள்ளார். இந்நிலையில் தொண்டர்கள் மத்தியில் பேசிய சசிகலா, நெருக்கடிகள் என்னைச் சூழ்ந்த…

விண்வெளியில் படப்பிடிப்பு: பூமிக்குத் திரும்பிய ரஷ்யக் குழு  

மாஸ்கோ: படப்பிடிப்புக்காக விண்வெளிக்குச் சென்ற ரஷ்யக் குழுவினர் பூமிக்குத் திரும்பியுள்ளனர். ஒரு ரஷ்ய நடிகரும் ஒரு திரைப்பட இயக்குநரும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் 12 நாட்கள் சுற்றுப்பாதையில்…

கல்வெட்டில் பெயர் போட்டுக்கொண்டால் அதிமுக பொதுச்செயலாளர் ஆகிவிட முடியுமா? – ஜெயக்குமார் கேள்வி 

சென்னை: கல்வெட்டில் பெயர் போட்டுக்கொண்டால் அதிமுக பொதுச்செயலாளர் ஆகிவிட முடியுமா? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக பொன்விழாவையொட்டி சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில்…

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல மேலடுக்கு…

எம்.ஜி.ஆர் இல்லத்தில் ச‌சிகலா

சென்னை: சென்னை, ராமாவரம் எம்.ஜி.ஆர் தோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு ச‌சிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர் அதிமுக கட்சி தொடங்கி இன்றுடன்…

சைக்கிளில் சென்று ஆய்வு நடத்திய டிஜிபி சைலேந்திரபாபு 

சென்னை: சென்னையிலிருந்து திருவள்ளூருக்கு 45 கிலோ மீட்டர் சைக்கிளில் சென்ற டிஜிபி சைலேந்திரபாபு அங்குள்ள தீயணைப்புத்துறை அவ்வகத்தை ஆய்வு செய்தார். திருவள்ளூர் தாலுகா காவல் நிலையம் மற்றும்…