Tag: tamil

புலியை உயிருடன் பிடித்த  தமிழக வனத்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு 

சென்னை: எம்டிடி 23 என குறியீடாகப் பெயரிடப்பட்டுள்ள மாசிங்ககுடி மனிதனை உண்ணும் முயற்சியில் தமிழக வனத்துறையினர் மேற்கொண்ட முயற்சிகளுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. நீலகிரி…

தடுப்பூசிகள் மூலம் பிரதமர் மக்களைத் தவறாக வழிநடத்துகிறார்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: பிரதமர் தடுப்பூசிகள் மூலம் மக்களைத் தவறாக வழிநடத்துகிறார் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை காலை நாட்டு மக்களுக்கு உரையாற்றியதை விமர்சித்துள்ள…

இளங்கோவன் வீட்டில் சோதனை; 21 கிலோ தங்கம், 282 கிலோ வெள்ளி பொருட்கள் கண்டெடுப்பு

சென்னை: இளங்கோவன் வீட்டில் சோதனை; 21 கிலோ தங்கம், 282 கிலோ வெள்ளி பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சேலம் மத்திய கூட்டுறவு வங்கி சங்கத் தலைவர்…

சாதிப்பெயர் கொண்ட 2 குளங்களின் பெயர் மாற்றம்

சென்னை: தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் உத்தரவுப்படி இரண்டு ஜாதி பெயர் கொண்ட குளங்களின் பெயர்கள் மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த அம்பத்தூர் மற்றும் சோளிங்கநல்லூர்…

கொரோனா பரவல் அதிகரிப்பு: பள்ளிகள், சுற்றுலா தளங்களை மூட  சீன அரசு உத்தரவு 

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா பரவல் அதிகரிப்பால் ஐந்து மாகாணங்களில் பள்ளிகள், சுற்றுலா தளங்களை மூடி விட அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவின் வுகான் பகுதியில் 2019-ம் ஆண்டு கொரோனா…

டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைந்தது வங்கதேசம்

துபாய்: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்றுக்குள் வங்கதேசம் அணி நுழைந்தது. வங்கதேசம் – பபுவா நியுகினியா அணிகள் இடையே இன்று நடந்த போட்டியில்…

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு:  ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் 

சென்னை: மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழக முதலமைச்சர்…

தமிழ்நாடு வரலாற்றில் முதன்முறையாக மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

சென்னை: மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வளர்ச்சிப் பணிகளைத்…

மோடியை விமர்சித்து திரிணாமூல் வெளியிட்ட 007 போஸ்டர்

கொல்கத்தா: மோடியை விமர்சித்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் மோடியை ‘ஜேம்ஸ் பாண்ட் 007’ ஏஜண்டாக மாற்றி கிண்டல் அடித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் டெரிக்…

விராட் கோலிக்கு திறக்கப்பட்ட மெழுகு சிலை

துபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு துபாயில் மெழுகு சிலை திறக்கப்பட்டுள்ளது. லண்டனில் மிகவும் பிரபலமான மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம், துபாயில் தனது புதிய…