நெதர்லாந்து: 61 பேருக்கு கொரோனா உறுதி
ஆம்ஸ்டர்டாம்: தென்னாப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டு நேற்று வெள்ளிக்கிழமை நெதர்லாந்துத் தலைநகர் ஆம்ஸ்டர்டாம் வந்திறங்கிய பயணிகளில் 61 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதாக நெதர்லாந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…