Tag: tamil

‘83′ படத்திற்கு டெல்லியில் வரி விலக்கு

புதுடெல்லி: கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் 1983 உலகக் கோப்பை வெற்றியை அடிப்படையாகக் கொண்ட ’83’ திரைப்படத்திற்கு டெல்லியில் வரிவிலக்கு அளித்துள்ளது. கடந்த 1983-ஆம் ஆண்டில்…

சாட்டை துரைமுருகன் பேசியதை படிக்க அருவெறுப்பாக உள்ளது.. உயர்நீதிமன்றம் விளாசல்

சென்னை: சாட்டை துரைமுருகனின் பெயிலை ரத்து செய்யுமாறு காவல் துறை தரப்பு தொடுத்துள்ள மனுவில் மதுரை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை சாட்டை துரைமுருகனுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.…

மலேசியாவில் வெள்ளம்;  8 பேர் உயிரிழப்பு

மலேசியா: மலேசியா ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் அர்ஜுனைடி மொஹமட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சிலாங்கூரில்…

அகில இந்திய வானொலி நிலைய முன்னாள் இயக்குநர் இளசை சுந்தரம் காலமானார்

மதுரை: அகில இந்திய வானொலி நிலைய முன்னாள் இயக்குநர் இளசை சுந்தரம் காலமானார். அவருக்கு வயது 75. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தைச் சேர்ந்த இளசை சுந்தரம், மதுரை…

பனாமா பேப்பர் வழக்கு: நடிகை ஐஸ்வர்யா ராயிடம் விசாரணை

புதுடெல்லி: பனாமா பேப்பர் வழக்கு தொடர்பாக நடிகை ஐஸ்வர்யா ராயிடம் அமலாக்கத் துறையினர் நடத்திய விசாரணை நடத்தியுள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான பணமா பேப்பர்ஸ்…

ஒப்பந்ததாரர்கள் இனி 3 ஆண்டுக்கு ஒருமுறை பதிவை புதுப்பித்தால் போதுமானது – தமிழக அரசு

சென்னை: ஒப்பந்ததாரர்கள் இனி 3 ஆண்டுக்கு ஒருமுறை பதிவை புதுப்பித்தால் போதுமானது என்று தமிழக அரசு அரசாணை வெயிட்டுள்ளது. இதுகுறித்து அந்த அரசாணையில், பொதுப்பணித் துறையில் ஒப்பந்ததாரர்கள்…

“மாற்றுத்திறனாளி வீராங்கனைகளைச் சமமாக நடத்த வேண்டும்” – சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: மாற்றுத்திறனாளி வீராங்கனைகளை மற்ற வீராங்கனைகளுக்குச் சமமாக நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. செவித்திறன் குன்றியோர் சர்வதேச தடகள போட்டியில் பங்கேற்க அனுமதி…

முதல்வரின் காப்பீடு திட்ட வருமான வரம்பு உயர்வு

சென்னை: முதல்வரின் விரிவான காப்பீடு திட்டப் பயனாளிகளுக்கான வருமான வரம்பை ரூ.1.20 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்…

வேலூர் நகைக்கடை கொள்ளை – சிங்க முகமூடி கொள்ளையன் கைது

வேலூர்: வேலூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம் குச்சிபாளையம் பகுதியை சேர்ந்த டீக்கா ராமன் என்பவரை கைது செய்த போலீசார் தோட்டப்பாளையம்…

உலக பேட்மிண்டன் போட்டியில் புதிய சாதனை படைத்த இந்திய வீரர்  ஸ்ரீகாந்த் 

ஸ்பெயின்: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் இறுதி போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். ஸ்பெயின் நாட்டின் வெல்வா நகரில் 26வது உலக…