தருமபுரம் ஆதீனத்தின் பட்டணப் பிரவேசம் நிகழ்வு நடத்த அனுமதி
சென்னை: பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தருமபுரம்…