சென்னை:
ன்று முதல் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளது.

இன்று தொடங்கும் இந்த கூட்டங்கள் மே 22ஆம் தேதி வரை நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 234 தொகுதிகளிலும் நடைபெறும் இந்த பொது கூட்டங்களில் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.