ரயில்களில் பட்டாசு எடுத்து சென்றால் அபராதம் விதிக்கப்படும் – ரயில்வே பாதுகாப்பு படையினர் எச்சரிக்கை
சென்னை: ரயில்களில் பட்டாசு எடுத்து சென்றால் அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே பாதுகாப்பு படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படையினர் தெரிவிக்கையில், விதியை மீறி…