Tag: tamil

நவம்பர் 30: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 193-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் திருக்கோயில், கோயம்புத்தூர்

அருள்மிகு அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் திருக்கோயில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இவரது வலது கை, தன்னை நாடி வரும் பக்தர்களின் பயத்தை போக்கி “அஞ்சேல்” என்று அபயஹஸ்தத்துடன்…

உலகளவில் 64.64 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 64.64 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 64.64 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின்…

கனமழை காரணமாக 3 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை

விருதுநகர்: கனமழை காரணமாக தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும், தேனி, தூத்துக்குடி ஆகிய மாவட்டத்தில் பள்ளிகளுக்கு…

சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கட்சி தலைவராக எம்.எஸ்.திரவியம் நியமனம்

சென்னை: சென்னை மாநகராட்சியின் காங்கிரஸ் கட்சி தலைவராக எம்.எஸ்.திரவியம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை பெருநகர மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளன. இதில் காங்கிரஸ் சார்பில் 14…

ஜல்லிக்கட்டுக்கு தடை வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

புதுடெல்லி: ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க கோரி பீட்டா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது. ஜல்லிக்கட்டு, கம்பாளா…

நெரிசல் மிகுந்த நேரங்களில் கூடுதல் ரயில் இயக்கப்படும் – மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: நெரிசல் மிகுந்த நேரங்களில் கூடுதல் ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ நிர்வாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், வண்ணாரப்பேட்டை – ஆலந்தூர் இடையே…

சேலம் – உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்படும் – அமைச்சர் நிதின் கட்கரி

புதுடெல்லி: சேலம் – உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 6 புறவழிச்சாலைகள் 2023 ஜூலைக்குள் 4 வழிச்சாலையாக விரிவுபடுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.…

நவம்பர் 29: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 190-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…