திருவாரூர், காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி,…