Tag: tamil news

குடியுரிமை சட்ட எதிர்ப்பு : ஒரே குடையின் கீழ் ஒருங்கிணையும் 100 அமைப்புகள்

டில்லி குடியுரிமை சட்ட எதிர்ப்பு குறித்துப் போராட நாடெங்கும் உள்ள 100 அமைப்புகள் நாம் இந்திய மக்கள் என்னும் பெயரில் ஒன்று சேர்ந்துள்ளன. குடியுரிமை சட்டத்துக்கு நாடெங்கும்…

வட சென்னை கடற்கரைப் பகுதிகளில் நிலத்தடியில் ஊடுருவும் கடல் நீர்

சென்னை வடசென்னை கடற்கரைப் பகுதிகளில் சுமார் 14 கிமீ தூரத்துக்கு கடல் நீர் நிலத்தடியில் ஊடுருவி உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக ஆய்வு தெரிவித்துள்ளது. கடல் பகுதிகளில் கடல்நீர்…

டாஸ்மாக் புத்தாண்டு விற்பனையாக ரூ.250 கோடி இலக்கு

சென்னை டாஸ்மாக் கடைகளில் ஆங்கில புத்தாண்டு விற்பனை இலக்காக ரூ.250 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டாஸ்மாக் என அழைக்கப்படும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்…

தொகுதி பங்கீடு : பாஜகவுக்கு எதிராக பீகார் அரசியலில் காய் நகர்த்தும் பிரசாந்த் கிஷோர்

பாட்னா பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவை விட அதிக தொகுதிகளைப் பெற ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் துணைத் தலைவர் பிரசாந்த் கிஷோர் முயன்று வருவதாகக்…

குடியுரிமை சட்ட எதிர்ப்பு : பெங்களூரு ஐ ஐ எம் மாணவிகளின் அணையா விளக்கு போராட்டம்

பெங்களூரு குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரு ஐ ஐ எம் மாணவிகள் தொடர்ந்து மூன்று நாட்கள் அணையா விளக்கு ஏற்றி புதுமையான போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.…

அசாம் : கடைகளிலும் தொடரும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம்

தேஜ்பூர் அசாம் மாநில தேஜ்பூர் கடைகளில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு வாசகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. நாடெங்கும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.…

உலகின் முதல் மரபணு மாற்றக் குழந்தைகளை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்குச் சிறைத் தண்டனை

பீஜிங் சீனாவில் மரபணு மாற்ற ஆய்வு மூலமாக இரட்டைக் குழந்தைகளை உருவாக்கிய 3 விஞ்ஞானிகளுக்குச் சீன நீதிமன்றம் சிறைத் தண்டனையும் அபராதமும் விதித்துள்ளது. உலகெங்கும் எய்ட்ஸ் நோய்…

சபரிமலை மகர விளக்கு பூஜை : அலை மோதும் பக்தர்கள் கூட்டம்

சபரிமலை மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நேற்று திறக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. சபரிமலைக் கோவில் 41 நாட்கள் மண்டல பூஜைக்காக நடை…

ஜக்கி வாசுதேவின் குடியுரிமை சட்ட ஆதரவு வீடியோவை டிவிட்டரில் வெளியிட்ட பிரதமர் மோடி

டில்லி சத்குரு ஜக்கி வாசுதேவ் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து விளக்கம் அளித்த வீடியோவை பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நாடெங்கும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து…

கேரள சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் : குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெறக் கோரி தீர்மானம் தாக்கல்

திருவனந்தபுரம் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசைக் கோரி இன்று கேரள சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் ஒன்றை நடத்தி வருகிறது. நாடெங்கும்…