குடியுரிமை சட்டத்தால் இந்தியா சர்வதேச அளவில் தனிமைப் படுத்தப்படும் : முன்னாள் வெளியுறவு செயலர்
டில்லி குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றால் சர்வதேச அளவில் இந்தியா தனிமைப் படுத்தப்படும் என முன்னாள் வெளியுறவு செயலர் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.…